செவ்வாய், 7 ஜூலை, 2009

நட்சத்திரம் என்ற சொல் தமிழ்ச் சொல்லே

நல்Nal->Nasi நசி¹-தல் nasi, 4 v. intr. 1. To be destroyed; அழிதல். 2. To be crushed, bruised, mashed, crumpled; நசுங்குதல். 3. To be frayed, as a worn cloth; திரைதல். நசிந்த புடைவை. (W.) 4. To be palliated, extenuated; குறைவு காணுதல். (W.) 5. To be kept back, spoken indistinctly or with hesitation; அடக்கிப் பேசப்படுதல். (W.) 6. To be reduced in circumstances; நிலைமை சுருங்குதல்.

துலtula- (to shine)-துர->தாரம்² tāram Star; நட்சத்திரம். (யாழ். அக.)


தாரம் tāram ->तारम् . A star or planet
தாரம்->தாரகம், தாரகை
தாரகம், தாரகை->तारका tārakā 1. A star; यर्ह्येवाजनजन्मर्क्षं शान्तर्क्षग्रहतारकम् Bhāg. 1.3.1. -2 A meteor, falling star

நசி+தாரம்=( நசிதாரம்)-> (நச்சிதாரம்)->நட்சத்திரம்->नक्षत्रम्

Cf:ஒற்கு-தல் oṟku- , 5 v. intr. < id. 1. To be deficient; to be wanting; குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 2. To fall short, droop; தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியா னாதலின் (மணி. 15, 18).

ஒற்கு-தல்->உற்கு-தல் uṟku- , To shoot through the sky, as a meteor; விண்ணினின் றும் எரிகொள்ளி விழுதல். திசையிரு நான்கு முற்க முற்கவும் (புறநா. 41, 4).

உற்கு->உற்கை uṟkai - 1. Fire-brand; கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2). 2. Meteor; வீண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற் கையென்ன (பாரத. இரண்டா. 9). 3. Star; விண்மீன். (சூடா.)

உற்கு->உற்கம் uṟkam, n. 1. Fire-brand; கடைக்கொள்ளி. 2. A body of fire, flame; அனற்றிரள். (திவா.) 3. Meteor, shooting star; வீண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம்

உற்கம் uṟkam->उल्का ulkā [Uṇ.3.42] 1 A fiery phenomenon in the sky, a meteor; विरराज काचन समं महोल्कया Śi.15.92; Ms.1.38,4.13; Y.1.145.-2 A fire-brand, torch; न हि तापयितुं शक्यं
விழுமீன்¹ viḻumīṉ , n. < விழு¹- + மீன்¹. Meteor. வீழ்மீன், vīḻ-mīṉ : , n. < வீழ். + மீன்¹. Meteor; விண்வீழ்கொள்ளி. (தொல். பொ. 91, உரை.). mīṉ means Star.

பதந்தவறு-தல் patan-tavaṟu- , v. intr. < பதம்² +. 1. To fall as a meteor by night; இரவில் நட்சத்திரம் விழுதல். (W.) 2. To slip down, as from one's position; நிலையினின்று நழுவு தல். Loc.


But later , the words நட்சத்திரம் and नक्षत्रम् mean only Star and not falling star. In Sanskrit it was extended to sun, or any heavenly body. In the Vedas the Nakshatras are considered as abodes of the gods or of pious persons after death and later as wives of the moon and daughters of Daksha and according to Jainas, the sun, moon, Grahas, Nakshatras and Tārās form the Jyotishkas.

However the words நட்சத்திரம் and नक्षत्रम् could be further explained again shining star by tamil etymology.

நகு-தல் naku- , v. To shine, glitter; பிரகாசித் தல். பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1).

நகு+தாரம் Naku Taram (shining Star)->நக்க தாரம் Nakka Taram ->(நச்சதாரம்)->நட்சத்திரம்,

நக்க தாரம்->नक्षत्रम्

இருது (பருவம்) என்ற சொல்லின் சொற்பிறப்பு

The Skt word ऋतुः(Season) is derived from the Tamil word Iruthu (which means season of 2 months as 12 months is devided into 6 ऋतुः)

iḻ,-இரு adj. Two, both

ఇరు (p. 0138) [ iru ] iru. [Tel. cognate with రెండు.] adj. Two, both. ఇరుకెలకులు or ఇరుగడ both sides. ఇరుగోరు both shares, the whole, the gross crop. ఇరుచక్కి both sides. ఇరుచాళ్లదుక్కి a second ploughing. ఇరుతిగ or ఇత్తిగ six at dice: ఇరుతూము or ఇద్దుము two bushels. See తూము. ఇరుదెసల on both sides. ఇరునాలుగు twice four. ఇరువది or అరువై or అరవై twice ten. అరు on both sides, from side to side. ఇరువురు or ఇరుగురు both persons.

இரு->இருமை² irumai , n. < இரண்டு. 1. Twofold state; இருதன்மை. அருவதா யுருவா யிருமையாயுறை பூரணன் (கந்தபு. ததீசிப். 57). 2. Two things; இரு பொருள். இருமை வகைதெரிந்து (குறள், 23). 3. This birth and the future birth, this life and the life to come; இம்மை மறுமைகள். (கம்பரா. அயோத். மந்திர. 63.)

இரு->இரண்டு iraṇṭu , n. [T. reṇḍu, K. iraḍu, M. raṇḍu, Tu. raḍḍu.] 1. Two; 2 என்னும் எண். 2. A few; சில. இரண்டுநாளைச் சுற்றமே யிரங் கல் வேண்டா (சீவக. 270).

இரு->இருது irutu : 1. Season of two months. இருதிள வேனி லெரிகதி ரிடபத்து (மணி. 11, 40).


இருது irutu->ऋतुः [ऋ-तु-किच्च Uṇ1.71] 1 A season, period of the year, commonly reckoned to be six; शिशिरश्च वसन्तश्च ग्रीष्मो वर्षाः शरद्धिमः; sometimes only five; शिशिर and हिम or हेमन्त being counted together; cf. पञ्चर्तवो हेमन्तशिशिरयोः समासेन Ait. Br. वसन्तश्चैत्रवैशाखौ ज्येष्ठाषाढौ च ग्रीष्मकौ । वर्षा श्रावणभाद्राभ्यां शरदश्विनकार्तिकौ ॥ मार्गपौषौ च हेमन्तः शिशिरो माघफाल्गुनौ ॥ गोरक्षसंहिता. -2 An epoch, a period, any fixed or appointed time.

so far as puberty is concerned, the word ऋतु is derived from the tamil word irutu

இரு² iru , adj. < இரு-மை. 1. Great, spacious, vast; பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999). 2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171).

இரு->இருது irutu: 1. Catamenia; மகளிர் பூப்பு. 2. The first menstrual discharge; முதற் பூப்பு.

Cf:பெரியவள் periyavaḷ
, n. < பெரு-மை. 1. Elderly woman; வயது முதிரிந்தவள். 2. A girl who has attained puberty; இருதுவானவள்.

இருது irutu->ऋतुः1 Menstruation, courses, menstrual discharge. -2 A period favourable for conception; वरमृतुषु नैवाभिगमनम् Pt.1; ऋतुः स्वाभाविकः स्त्रीणां रात्रयः षोडश स्मृताः Ms.3.46,9.7; Y.1.11,79. -3 Any fit season or right time.

Skt could not explain the etymology of ऋतु with reference to ऋ I. 1 P. 1 To go, move;. -2 To rise, tend towards. - 1 To go. -2 To move, shake. -3 To obtain, gain, acquire, reach, meet with. -4 To move, excite, raise (as voice, words &c.) -5 To display. -III. 5 P. 1 To injure, hurt. -2 To attack. -Caus. (अर्पयति, आर्पिपत्, अर्पित) 1 To throw, cast, fling; fix or implant in; हृदि शल्यमर्पितम् R.8.87. -2 To put or place on, fix upon, direct or cast towards (as the eye &c.); वामत्रकोष्ठार्पितहेमवेत्रः Ku.3.41; Ś.6.5,17,3.26; R.17. 79; Ś.6.8; Bk.5.9; Ku.6.11; R.15.77; Bg.8.7, 12.14; करपल्लवार्पित Śi.9.54. -3 To place in, insert, give, set or place; अपथे पदमर्पयन्ति हि R.9.74,78; चित्रार्पिताम् Ś.6.15 drawn in a picture; R.2.31; द्वारदेशे Amaru. 62; V.4.35; Mu.7.6; Bh.3.18; लोकोत्तरं चरितमर्पयति प्रतिष्ठाम् R. G. -4 To hand or make over; give to, give in charge of, consign, deliver; इति सूतस्याभरणान्यर्पयति Ś.1,4. 19; Bk.8.118; Y.2.65. -5 To give up, sacrifice (as the inherent sense); अत्र कलिङ्गगङ्गाशब्दौ आत्मानमर्पयतः S. D.2. -6 To give back, restore; अर्पितप्रकृतिकान्तिभिर्मुखैः R.19.1; Bk.15.16; Amaru.94; Ms.8.191; Y.2. 169. -7 To pierce through, perforate, penetrate.

ஹோத்திரி மற்றும் பூஜை என்கிற சொற்களின் சொற்பிறப்பு

hotri என்பதற்கு வேராக, hu (to sacrifice, to eat, to please; deri. huta, hutva_, ho_tum) என்று கூறப் படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் கீழ்க்கண்ட சொல்லைக் கவனிக்கவும்
அக்கினி ஹோத்திரி என்பதரு அக்கினியை வேள்வியில் பலி இடுபவன், அக்கினியைத் தின்பவன் அக்கினியை மகிழ்விப்பவன் என்று தான் பொருள் பட வேண்டும். எனவே ஹோத்திரி என்பதன் மூலச் சொல்லின் பொருள் வேறாகத் தான் இருக்க வேண்டும்.

உல் ul [to praise)->புல் pul->(போல் Pol)->போற்று PoTTu/PoTRu = v. tr. 1. To praise, applaud; துதித்தல்.2. To worship; வணங்குதல். (பிங்.) 3

போற்றி pōTTi/PoTRi . n. 1. Praise, applause, commendation; புகழ்மொழி. (W.) 2. Brahman temple-priest of Malabar; கோயிற் பூசைசெய்யும் மலையாளநாட்டுப் பிராமணன். (W.) 3. See போத்தி, 1.--int. Exclamation of praise; துதிச்சொல்வகை.

போற்றி pōTTi (PoTRi)->होत्रा hōtrā

होत्रा 1 A sacrifice. -2 Praise;-3 Ved. Speech. -4 The office of होतृक priest.

போற்றி pōTTi ->होत्रिन् hōtrin m. A sacrificing priest who offers the oblations.

होत्री hōtrī The offerer of oblations, one of the eight forms of Śiva; (P=H changes as in Tamil and Kannada)
அக்கினி ஹோத்திரி- அக்கினியைப் புகழ்பவன்

போற்றி pōTTi->पोतृ pōtṛ m. 1 One of the sixteen officiating priests at a sacrifice (assistant of the priest called ब्रह्मन्).

போற்றி pōTTi->पोतृ pōtṛ->होतृ a. (-त्री f.) [हु-तृच्] Sacrificing, offering oblations with fire; . -m. 1 A sacrificial priest, especially one who recites the prayers of the Ṛigveda at a sacrifice

होतृकः होत्रकः An assistant of the Hotṛi.

போற்று(PoTTu)->போற்றிமை pōTTimai , n. < id. Honour, reverence; வணக்கம். (W.)

போற்று(PoTTu)->போத்தி, 1.--int. Exclamation of praise; துதிச்சொல்வகை.

போத்தி Poththi->(Poththai)->(Pochchai)->பூசை Poosai (Tamil) 1. Worship; homage to superiors; adoration of the gods with proper ceremonies; ஆராதனை.. 2. Taking meals, as of devotees;

பூசை->పూజ [ pūja ] or పూజనము pūja. n. Worship, reverence.

పూజకుడు pūjakuḍu. n. A worshipper, a priest.

பூசி-த்தல் pūsi-v. 1. To perform acts of ceremonial worship; 2. To treat courteously, reverence; 3. To caress, fondle;


பூசி-த்தல்->పూజించు or పూజచేయు pūjinṭṣu v. a. To worship, adore, do homage or obeisance to, reverence.

పూజ [ pūza ] pūḍza.

பூசை->పూజ (Pūja)->पूजा pūjā

பூசை + ஆரி (Pusai+aari)->பூசாரி (poosaari)

பூசாரி-> పూజరి, పూజారి or పూజారివాడు pūjāri. (పూజ +అరి.) n. An officiating Brahmin or priest of a temple. అర్చకుడు. పూజారిసాని pūjāri-sāni. n. A priestess. Zacca. vi. 127.

Poojari (later skt).

பூசாலி pūsāli, n. பூசாரி. (யாழ். அக.)

compare this with

Talai+aari-> Talaiyaari-> Talaari (Telugu) Aari is Tamil Suffix and such Aari suffix is not available in Skt.

తలారి [ talāri ] or తలవరి talāri. [Tel.] n. A watchman, beadle, constable.

கஞ்சா என்ற சொல்லின் சொற்பிறப்பு

It is a Dravidian word.

கள் kaḷ , n. [Telugu. kallu, Kannada. Malayalam. kaḷ, Tulu. kali.] Toddy, vinous liquor;

கள் kaḷ->n.Intoxicating drugs like kañcā; கஞ்சாமுதலியலாகிரிப் பண்டங்கள். உணர்வழி களஞ்ச முண்டல் (பிரபோத. 39, 16).களஞ்சம் kaḷañcam compare this with கஞ்சா¹ kañcā n.Toddy; கள். (திவா.)

கள் kaḷ->களஞ்சம் kaḷañcam

களஞ்சம் kaḷañcam->கஞ்சம்¹ kañcam , n. கஞ்சா

களஞ்சம் kaḷañcam->கஞ்சா² kañcā , n. 1. Indian- hemp, m.sh., Cannabis indica; செடிவகை. 2. The dried flowering tops of the cultivated female plants of the Indian Hemp; பூங்கஞ்சா.

கஞ்சா kañcā -> U. ghañjā.


The word Ganja is not a Sankrit word and there is no such a word at all. However it is a Dravidian word.


In Sanskrit it is not Ganja but गृञ्जनः gṛñjanḥ गृञ्जनः The tops of hemp chewed to produce intoxication, the Gānjā. {http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:2781.apte3}. கஞ்சா என்ற சொல் வடமொழியில் தமிழ் மூலம் புகுந்தது. ஏற்கெனவே கஞ்சா என்ற சொல்லில் இருந்து பிறந்த गृञ्जनः gṛñjanḥ गृञ्जनः என்ற சொல்லையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ்க் கஞ்சா என்ற சொல் गृञ्जनः gṛñjanḥ गृञ्जनः இலிருந்து பிறந்தது என்று சொன்னால் வடமொழியில் தற்போதுபுகுந்த கஞ்சா வடமொழியில் தற்சமச் சொல்லாகி விடும். வடமொழி மூலமொழி என்று கூறிக் கொள்வதால் தற்சமச் சொல் என்ற வரையறை பொருந்தாது


In Telugu Dictionary it is mentioned as Telugu word and not as Sanskrit word.


గంజాయి [ gaṃzāyi ] ganzāyi. [Tel.] n. The drug called Gānja or bhang.

கஞ்சா என்ற சொல் தமிழ்ச் சொல் தான்

గంజాయిచెట్టు ganzāyi-cheṭṭu. n. The Indian hemp plant cannabis sativa. (Watts.) {http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=346&table=brown&display=utf8}

Edit/Delete Message Reply With Quote Multi-Quote This Message