முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 6, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Etymology of Heart, Credit, Hridayam

Etymology of Heart, Credit, Hridayam from Tamil Words. 1. இடம் iḍam , n. Left side; இடப்பக்கம். வேங்கை இடம்வீழ்ந்த துண்ணாது இடம் iḍam ( Left side; இடப்பக்கம்) -> ఎడద eḍada. [Telugu] n. The heart, the breast. ఎద, హృదయము.(the organ of the body that is in the left side) 2. இரு¹-த்தல் iru-, v. intr. [K. iru, M. iri.] To fancy, imagine, expect, hope; உத்தேசித் தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). இரு¹iru->இருத்தி irutti->, n.Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will; சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166)->ṛddhi.(Skt) இரு¹->இரிகம் irikam-> n. (W.) 1. Heart; இருதயம். 2. Mind; மனம். இரு-> இருதயம் irutayam->, 1. Heart, the organ of the body that circulates the blood; 2. Mind; மனம். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84). 3. Seat of affection; நேசத்துக்குறைவிடமான ஸ்நானம். (விவிலி. மார்க். 12, 30.) 4. Central idea, drift; கருத்து. கவியின் இருதயம் என்ன? 5. Centre, core; நடு. இருதயம் irutayam-> हृदय hṛdaya , हृदयम