முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினம், திவசம் முதலியவற்றின் சொற்பிறப்பியல்

The Indo European words namely Diva, dina, dies are derived from the Tamil word Thul which means lustre, brightness and on the analogy of daytime-brightness.

உல் ul (To cause to shine; to illumine, enlighten)-> துல் tul (To cause to shine; to illumine, enlighten)-> துலக்கம் tulakkam, n. 1. Lustre, brightness, splendour; பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே

(கம்பரா. இராவ ணன்களங். 1). 2. Polish, finish, gloss; மெருகு. (W.) 3. Clearness, limpidness, transparency, neatness; தெளிவு. துலக்கமான எழுத்து. (W.)

துல் tul->துலக்கு¹-தல் tulakku-, 5 v. tr. Caus. of துலங்கு¹-. [T. tolaku.] 1. To polish, burnish; மெருகிடுதல். 2. To cause to shine; to illumine, enlighten; பிரகாசிக்கப்பண்ணுதல். 3. To clean, cleanse; சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48). 4. To explain; to clear up a thing; to expose, reveal; வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச் சொன்னான். Colloq. 5. To whet, sharpen; தீட்டு தல். (பிங்.) துலக்கு² tulakku, n. < துலக்கு-. [K. toḷagu.] Lustre, polish, gloss; மினுக்கு. (W.)

துல் tul->துலங்கு¹-தல் tulaṅku-, 5 v. intr. [T. tulakiñcu, K. toḷagu.] 1. To shine, glitter; to be bright; பிரகாசித்தல். (சூடா.) 2. To be polished, burnished, furbished; ஒப்பமிடப்படுதல். (W.) 3. To be illustrious, conspicuous; பிரசித்த மாதல். (W.) 4. To be clear, perspicuous; தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5). 5. To be excellent, splendid; சிறத்தல். (W.)

துல் tul-> துள் tuḷ->துளக்கு³-தல் tuḷakku-, 5 v. tr. < துலக்கு-. [M. tuḷakku.] To polish; விளக்குதல். (யாழ். அக.)

துள் tuḷ->துளக்கம்² tuḷakkam, n. [M. tuḷakkam.] 1. Brightness, splendour, gloss, lustre; ஒளி. 2. The 15th nakṣatra; சோதிநாள். (பிங்.)



துள் tuḷ->துளங்கு²-தல் tuḷaṅku-, 5 v. intr. < துலங்கு-. [K. toḷagu.] To shine; to be bright, luminous; to radiate; பிரகாசித்தல். துளங்கு மிளம் பிறையாளன் (தேவா. 88, 10).

துளங்கொளி tuḷaṅkoḷi, n. 1. Dazzling brightness; மிக்கவொளி. (W.) 2. The 18th nakṣatra. See கேட்டை¹. ஒங்கும் பனை துளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791).
துள் tuḷ->துளும்பு-தல் tuḷumpu- , 5 v. intr. To sparkle, glitter, shine; விளங்குதல். உவாக்கண்மீ . . . தேவரிற் றுளும்பினார் (சூளா. தூது. 73).

துள் tuḷ-> (திள் tiḷ)-> திக tika-> திகழ்¹-தல் tikaḻ-, 4 v. intr. 1. [M. tika- ḻuka.] To shine, as diamonds; to glimmer, as stars; to be brilliant; விளங்குதல். மீன்றிகழ் விசும்பின் (புறநா. 25). 2. To be eminent; to excel; சிறப்பு மிகுதல். மொய்திகழ் வேலோன் (பு. வெ. 6, 25, கொளு).--tr. To contain, hold; உள்ளடக்கிக்கொள்ளுதல். ஒண்குழை திகழு மொளி கெழு திருமுகம் (மதுரைக். 448).

திகழ்² tikaḻ, n. Brightness, lustre, splendour

திகழ்²->திகழ்ச்சி tikaḻcci, n. Brightness, lustre, splendour

திகழ்² tikaḻ->திகழ்த்து-தல் tikaḻttu-, 5 v. tr. Caus. of திகழ்-. 1. To explain clearly, make clear; தெளி வாக விளக்குதல். பொருளை யொரு சொல்லாற் றிகழ்த்துதற்கு (சிவப். பிரபந். சிவஞான. தாலாட்டு. 63). 2. To show clearly; விளங்கக்காட்டுதல். விரிந்தபட மோவியங்கள் பலதிகழ்த்தி (வேதா. சூ. 61). 3. To beautify, adorn; அழகுறுத்துதல்.

திகழ் tikaḻ->திகழ்வு tikaḻvu, n. < திகழ்-. Brightness, lustre, splendour; பிரகாசம். திகழ்வு கண்டுவந்து (கோயிற்பு. பதஞ்ச. 88).

திகழ் tikaḻ->திங்கள் tiṅkaḷ , n. [K. tiṅgaḷ, M. tiṅkal.] 1. Moon; சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும்

திங்கணாள் tiṅkaṇāḷ, n. < id. + நாள். The fifth nakṣatra, as having the moon for its presiding deity; [சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட நாள்] மிருகசீரிடம். (சூடா.)

திங்கண்முக்குடையான் tiṅkaṇ-muk- kuṭaiyāṉ, n. < id. +. Arhat; அருகன். திங்கண் முக்குடையான் செழுமாநகர் (சீவக. 139).

திங்கட்கண்ணியன் tiṅkaṭ-kaṇṇiyaṉ, n. < திங்கள் +. Šiva, as having moon on His head; [சந்திரனை முடியிற்கொண்டவன்] சிவன். புதுத்திங்கட்கண்ணியான் பொற்பூண் ஞான்றன்ன (கலித். 150, 17).

திங்கண்மணி tiṅkaṇ-maṇi, n. < id. +. Moonstone; சந்திரகாந்தக்கல். நீர்தங்கு திங் கண்மணி நீணிலந் தன்னு ளோங்கி (சீவக. 1960

திங்கட்காசு tiṅkaṭ-kācu, n. < id. +. An ancient monthly tax; மாதந்தோறும் தண்டிவந்த ஒரு பழைய வரி. இலைவாணியப் பாட்டமுந் திங்கட் காசும் (T. A. S. i, 165).

திங்கட்கிழமை tiṅkaṭ-kiḻamai, n. < id. +. Monday; சந்திரனுக்குரியதும் வாரத்தில் இரண் டாவதுமான நாள்.

திங்கட்குடையோன் tiṅkaṭ-kuṭaiyōṉ, n. < id. +. The Hindu god of love, as having the moon for his umbrella; [சந்திரனைக் குடையாகக் கொண்டவன்] மன்மதன். (சூடா.)

திங்கட்குலன் tiṅkaṭ-kula, n. < id. +. Pāṇṭiyaṉ, as belonging to the lunar race; [சந்திரகுலத்தோன்] பாண்டியன். திங்கட்குலனறி யச் செப்புங்கள் (தனிப்பா. i, 178, 4).

திங்கட்குழவி tiṅkaṭ-kuḻavi, n. < id. +. The crescent; பிறைச்சந்திரன். திங்கட்குழவி வருக (கலித். 80, 18).



திக tika->திவ tiva-> திவள்(ளு)-தல் tivaḷ- , 2 v. intr. 1. To stagger, bend, as when unable to support a weight; to be supple or yielding; துவளுதல். திவளவன்னங்க டிருநடை காட்டுவ (கம்பரா. பம்பை. 18). 2. To fade, wither; வாடுதல். அனங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே (சீவக. 2062). 3. To move, as on the ground; to swing; கிடந்தசைதல். குண்டலமும் . . . மணித்தொத்து நிலந்திவள (சீவக. 3022). 4. To shine; விளங்குதல். திவளும் வெண்மதிபோல் (திவ். பெரியதி. 2, 7, 1).


திவ tiva-> दिव् div I. 4 P. 1 To shine, be bright;


திவ tiva->दिव् div f. 1 The heaven; -2 The sky; -3 A day; -4 Light, brilliance. -5 Fire, glow of fire. N. B.

திக tika->திவ tiva->திவசம் tivasam, n. 1. Day- time; பகல். (பிங்.) 2. Day; நாள். இத்திவசத் தின் முடித்தும் (கம்பரா. நாகபா. 171). 3. Anniversary commemorative of a person's death; சிராத்தம். எத்திவசமும் புசித்திவ்வுலகை வஞ்சிக்குந் திருடர் (பிரபோத. 11, 5).

திக tika->O.E. dæg->Eng. Day, Lat. dies, Bret. deiz, Arm. tiw

திவசம் tivasam-> दिवसम् divasam. A day;

திக tika-> திவ tiva->திவம்¹ tivam, n. 1. Heaven; பரம பதம். திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ். திருவாய். 10, 3, 10). 2. Sky; வானம். (யாழ் அக.)

திவ tiva-> दिवम् 1 Heaven. -2 The sky; -3 A day. -4 A forest, wood, thicket.

திவ tiva-> दिवन् divan n. The heaven. -m. A day.

திக tika->திவ tiva->திவம்² tivam, n. திவா, 1. (சங். அக.)

திவ tiva-> திவா tivā, n. 1. Day-time; பகல். (பிங்.) திவாவினந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2). 2. Day; நாள். (திவா.) நீ தகைமைகொண்ட திவாத் தினில் (இரகு. அயனு. 14). 3. See திவி².

திவாகரம் tivākaram, n. The earliest of the extant Tamil glossaries, composed under the patronage of Ampar-c-cēntaṉ by Tivākara- muṉivar; அம்பர்ச்சேந்தன் ஆதரவில் திவாகரமுனிவ ரியற்றியதும் இப்போது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிகப்பழமையுள்ளதுமான நிகண்டு.

திவாகரன் tivā-karaṉ, n. < divā-kara. 1. Sun; சூரியன். திவாகரனே யன்ன பேரொளி வாணன் (தஞ்சைவா. 119). 2. The author of Tivākaram; திவாகர நிகண்டின் ஆசிரியர்.

துல் tul-> (தில் til)->(தின் tin)->தினம் tiṉam,. n. 1. Day of 24 hours; நாள் 2. Daytime; பகல். (பிங்.) 3. Constellation; நட்சத்திரம். சித்திரைத் தினத்து (திருவாலவா. 1, 33).--adv. See தினந்தோறும் தினம் வந்துகொண்டிருக்கிறான்.


Lith. diena; O.C.S. dini, Pol. dzien, Rus. den

தினம்பார்-த்தல் tiṉam-pār-, v. intr. < தினம் +. To choose a lucky or auspicious day; நல்லநாள் பார்த்தல். (W.)


दिनः dinḥ दिनम् din nam 1 Day (opp. रात्रि) -2 A day (including the night), a period of 24 hours;


துல் tul-> (தில் til)-> தி ti-> தீ²-தல் tī, 4 v. intr. 1. To be burnt; எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா. 7). 2. To be withered or blighted, as growing crops in times of drought; பயிர்முதலியன கருகுதல். 3. To be charred or burnt, as food in cooking; சோறுமுதலியன காந்துதல். 4. To be hot with anger; to be inflamed; சீற்றங்கொள்ளுதல். அவள் திகிறாள். 5. To perish; to be ruined; அழிதல். வினையாவுந் தீவதுசெய்யும் (இரகு. அயனுதய. 32).

தீ³-த்தல் tī-, 11 v.-. [K. šī.] 1. To allow food to be charred in cooking; to burn; காந்தவைத்தல். 2. To dry up water, as the sun; to cause humours to be absorbed in the body by means of external application; to boil and dry fish so that it may keep; காயச் செய்தல். 3. To cause to wither, as growing crops; பயிர்முதலியன கருகச்செய்தல். 4. To scar, cauterise; சுடுதல். (W.)

தீ&sup4; tī, . 1. [K. M. tī.] Fire, one of pañca-pūtam, q. v.; பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறநா. 2). 2. Lamp; விளக்கு. தீத்துரீஇயற்று (குறள், 929). 3. Sacrificial fire. See வேதாக்கினி. தீத்திறம் புரிந்தோன் (சிலப். 11, 57). 4. Digesting heat. See சாட ராக்கினி. (தைலவ. தைல.) 5. Anger; கோபம். மன்னர்தீ யீண்டு தங்கிளையோடு மெரித்திடும் (சீவக. 250). 6. Evil; தீமை. தீப்பால தான்பிறர்கட் செய் யற்க (குறள், 206). 7. Poison; விடம். வேகவெந் தீநாகம் (மணி. 20, 98). 8. Hell; நரகம். அழுக் காறு . . . தீயுழி யுய்த்துவிடும் (குறள், 168).

தீ&sup5; tī, n. Knowledge, understanding, intellect; ஞானம். தீதா வசவநிமலர் செல்வா (கந்தரத். 31).-> धीः dhīḥ (a) Intellect, understanding

தீப்பி tīppi, n. Fire; நெருப்பு. (யாழ். அக.)

தீப்பி tīppi -> தீப்பியம் tīppiyam, n. Flame; சுவாலை. (யாழ். அக.)

தீப்பி tīppi -> தீபம்¹ tīpam, n. 1. Lamp, light; விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1). 2. Lamp-stand; விளக்குத்தண்டு. (பிங்.) 3. The fifteenth nakṣatra. See சோதிநாள். (பிங்.) 4. See தீபமரம். சிந்துரந் திலகந் தீபம் (இரகு. ஆற்று. 11).

தீபம்¹ tīpam,->दीप् dīp 4 Ā. 1 To shine, blaze, (fig. also); -2 To burn, be lighted; -3 To glow, be inflamed or excited, increase (fig. also); . -4 To be fired with anger; -5 To be illustrious.

தீபம்¹ tīpam,->दीपः dīpḥ1 A lamp, light;

தீபம்பார்-த்தல் tīpam-pār-, v. intr. < தீபம்¹ +. 1. To light lamps, as in a temple; கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல். Nāñ. 2. To attend to lights, as in a temple; கோயில் முதலியவற்றில் இட்டவிளக்கை அவியாமற் பார்த்துக் கொள்ளுதல். Loc.

தீபகம் tīpakam, n. 1. Lamp, light; விளக்கு. 2. A figure of speech. See தீவகம்¹, 2. (தண்டி. 38, உரை.) 3. Decoying bird or beast; பார்வைவிலங்கு. ஒரு தீபகம்போல் வரு மண்ணல் (திருவிளை. வர்தவூ. 46).

தீபதி tīpati, n. < தீ&sup4; + பதி. Fire-god; அக்கினி. (பிங்.)

தீபகம் tīpakam->தீபிகை tīpikai, n. Lamp; விளக்கு. (சங். அக.)->दीपक dīpaka. a. (-पिका f.) 1 Kindling, inflaming. -2 Illuminating, making bright. -3 Illustrating, beautifying, making illustrious. -4 Exciting, making intense; -कः 1 A light, lamp;

தீ&sup4; tī,-> தீப்பி tīppi->தீபனம் tīpaṉam , n. 1. Stimulant, exciting agent; அதிகப்படுத்துவது. இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின் (சீவக. 2597, உரை). 2. Hunger; பசி. கூர்த்த தீபனங்கூடக் குறுகினர்க்கு ( சிவதரு. பாவ. 79)

தீபனம் tīpaṉam->दीपन dīpana. a. 1 Kindling, inflaming, &c. -2 Digestive, tonic. -3 Exciting, animating, stimulating; -नम् 1 Kind- ling, inflaming. -2 A tonic stimulating digestion. -3 Exciting, stimulating. -4 Lighting, illuminating. -5 Promoting digestion. -6 Saffron. -नः see दीपकः (4).

दीपनीय dīpanīya a. 1 To be lighted or set on fire. -2 Com- bustible, inflammable. -3 To be excited or stimulated.

दीपिका dīpikā 1 A light, torch; -2 (At the end of comp.) Illustrator. elucidator as in तर्कदीपिका. -3 Moonlight

दीपित dīpita. p. p. 1 Set on fire. -2 Inflamed. -3 IIIu- minated. -4 Manifested. -5 Excited, stimulated.

दीपितृ dīpitṛ m. An illuminator, enlightener, P.III. 2.153.

दीपिन् dīpin. a. 1 Inflaming, kindling; -2 Illuminating. -3 Shining, bright.

दीप्त dīpta दीप्त p. p. 1 Lighted, inflamed, kindled; -2 Glowing, hot, flashing, radiant. -3 Illuminated. -4 Excited, stimulated. -5 Luminous, bright;-6 Heated by the sun, exposed to sunshine

दीप्तकः dīptakḥ. A kind of disease of the nose

दीप्तिः dīptiḥ. f. 1 Brightness, splendour, brilliance, lustre. -2 Brilliancy of beauty, extreme loveliness; -3 Lac. -4 Brass. -5 The flash-like flight of an arrow.

दीप्य dīpya a. 1 To be kindled, inflammable.

தீப்பி tīppi->தீப்பிரம் tīppiram, n. Brilliance; பிரகாசம். (யாழ். அக.)

தீப்பிரம் tīppiram->दीप्र dīpra a. Shining, brilliant, radiant, resplendent; -प्रः Fire.

தீப்பிரம் tīppiram->தீப்பிரயகம் tīppirayakam, n. See தீப்பியம், 1. (சங். அக.) தீப்பு tīppu, n. < தீ³-. Scorching; blackening by fire; தீயாற் கருக்குகை. (சங். அக.)


தீமடு-த்தல் tī-maṭu- , v. intr. < id. +. 1. To kindle fire; நெருப்பு மூட்டுதல். கொலைஞ ருலை யேற்றித் தீமடுப்ப (நாலடி, 331). 2. To throw into the fire; நெருப்பிலிடுதல்


தீ²-> தீய்¹-தல் tīy-, 4 v. intr. < தீ&sup4;.


தீய்²-த்தல் tīy-, 11 v. tr. Caus. of தீய்¹-. See தீ³-. கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண் (கூர்மபு. அட்டமூர். 3).

தீய்¹tīy->தீய்வு tīyvu, n. Blighting of crops; பயிர் கரிந்துபோகை.

தீயகம் tī-y-akam, n. < தீ&sup4; + அகம். Hell, as a place of fire; [நெருப்புள்ள இடம்] நரகம். (W.)


தீய்¹tī-> தீயல் tīyal, n. . 1. That which is burnt in cooking, or over-cooked; சமையலிற் கருகினது. (W.) 2. A thick dry curry; பொரிக் கறி. (W.) 3. A kind of sauce; குழம்புவகை. Loc.


தீயல் tīyal->தீசல் tīcal, n. 1. That which is overcooked or burnt; சமையலிற் கருகியது.


தீயல்வழி-த்தல் tīyal-vaḻi-, v. intr. < தீயல் +. To scrape off and eat the burnt part of that which adheres to the pot, either from meanness or poverty; உலோபத்தாலாவது வறுமை யாலாவது சட்டிசுரண்டிக் காந்தலுணவைத் தின்னுதல். (W.)

தீ²->தீயவு tīyavu, n. See தீயல், 1. (W.)

தீவகம்¹ tīvakam, n. 1. Lighted lamp, flame; விளக்கு. 2. (Rhet.) Figure of speech in which a word is construed with other words preceding or succeeding, of three varieties, viz., mutaṉilai-t-tīvakam, iṭainilai-t-tīvakam, kaṭainilai-t-tīvakam; முத னிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத்தீவகம் என மூவகைப்பட்டு ஒரு சொல் ஓரிடத்தினின்று பலவிடத் துஞ்சென்று பொருள்விளக்கும் அணி. (தண்டி. 38.) 3. Decoy-bird, decoy-beast; பார்வை விலங்கு. தீவக மாமென வருவாய் வந்து (சிவப்பிர. பாயி. 8).

தீவட்டி tī-vaṭṭi, n. [T. diviṭi, K. Tu. dīvaṭi, M. tīpaṭṭi.] 1. Torch, flambeau; தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில முன் செல்ல (பணவீடு. 76). 2. See தீவட்டித்தடியன்.


தீபம்¹ tīpam->தீவம்¹ tīvam, n. Lamp; விளக்கு செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழா.3).

தீபம்¹ tīpam->தீவனம் tīvaṉam, n. 1. Appetite; பசி. 2. Food for animals; fodder, straw for cattle; கால்நடைகளின் உணவு. Colloq.

தீ tī->தீவான்³ tīvāṉ, n. Wretched fellow deserving to be burnt alive; எரிக்கப்படத்தக்க அற்பன். இந்தத் தீவான் என்ன நிலை நிற்கிறான்?


தீபிகை tīpikai->தீவிகை tīvikai, n. Lamp. See தீபிகை. மீன்குழாத்தி னெங்குத் தீவிகை (சீவக. 2325).

தீவிரம் tīviram , n. Sun's ray; சூரியகிரணம். (பிங்.)

தீத்தகம் tīttakam, n. Gold; பொன். (யாழ். அக.)

தீ tī->தீத்தி tītti, n. (யாழ். அக.) 1. Brightness; ஒளி. 2. Beauty; அழகு. 3. Bell-metal; வெண்கலம்.

தீத்தி tītti-> தீத்தகம் tīttakam, n. Gold; பொன். (யாழ். அக.)

தீ tī-> தீத்தம்¹ tīttam, n. தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது. 332).-> தித்தம் tittam, n. Effulgence; ஒளி. தித்த தவர் (மேருமந். 1097).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Aryan Indra Vs Dravidian Indra

Brahmins’ lies about Indra and Vishnu Indra as told by Brahmins Vedas Indra is considered by Brahmins and linguist as the most important deity in Vedic Hinduism, and is celebrated in 250 hymns within the Rg Veda alone. It is claimed by the Brahmins and Indo Aryan Racist/Linguists that Indra was the supreme ruler of all the gods and the leader of Devas. Indra was god of war and greatest of all warriors. He was the strongest of all beings and ruled thunder and storms. Indra was the defender of all gods and mankind against the forces of the evil. He was further claimed and regarded as the creator god since he brings water to the earth and thus causes fertility. He has also the power to revive slain warriors who had fallen in the battle. Fraud Brahmins claim that on Manasottara Mountain are the abodes of four demigods. East of Sumeru Mountain is Devadhani, where King Indra lives, and south of Sumeru is Samyamani, the abode of Yamaraja, the superintendent of death. Simil

Histroy of Sacrifice in India

Sacrifice: Sacrifice in Hinduism Sacrifice in Ancient India. Although many Hindus are vegetarian, there are Hindu temples in India as well as Nepal where goats and chickens are sacrificed. There are many village temples in Tamilnadu where this kind of sacrifice takes place. It is attested in the Tamil Grammar, namely Tolkaappiyam. கொற்றவைநிலை koṟṟavai-nilai, n. Theme of offering sacrifice to koṟṟavai and worshipping Her; கொற்றவைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. (தொல். பொ. 59.) In India, some semi-tribal Hindus, as well as some worshipper-communities of Shaktism (the Mother Goddess) offer sacrifice of goats and buffaloes to the deity. Among the Hindus of Nepal, animal sacrifices are common even today, not only for the mother goddess, but also for almost all deities of the Hindu pantheon. In these non brahminical sacrifices, no yajna is performed or required. These offerings to their Family deity may either be vegitarian or non vegitarian foods. படை¹-த்தல் paḍai- , 11 v. tr. [K. paḍē.

ETYMOLOGY OF SAKALAI. சகலை என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் என்ற சொல்லைக் குறிக்கும் சகலன் என்பது வடமொழிச் சொல்லான ஸகுலன் என்பதிலிருந்து வரமுடியாது . ஏனென்றால் சகுலன் என்ற சொல்லுக்கு ஒரே/அதே குடும்பத்தன்/குலத்தான் என்று தான் பொருள் படும். திருமணம் ஆன பின் மனைவி கணவனின் குடும்பம் அல்லது சாதி (குலக் கூட்டம்) -ஐச் சேர்ந்தவள் ஆகிறாள். கணவனைப் பொறுத்த மட்டில், அவள் உடன்பிறந்தவளின் கணவன் வேறு குடும்பத்தன் ஆவான். சக்களத்தி Sakkaḷatti, Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140) என்பதைக் காண்க. rivalry என்று பொருள்படும் வகையில் சகளை, சகலன், சகலப்படி, சகலை, என்ற சொற்கள் பிறந்துள்ளன. கீழ்க் காண்க. சக்களத்திச்சண்டை cakkaḷatti-c-caṇṭai சக்களத்திப்போராட்டம். சக்களத்திப்போராட்டம் cakkaḷatti-p-pōrāṭṭam Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. சள்(சண்டை என்ற சொல்லின் மூலம்)->சள (sala)->(சக)-> (சக்க sakka )->சக்கள(sakkala)-> சக்களமை Sakkaḷamai 1. Rivalry between joint wives