முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 3, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நக்கன் & சிவன் சொற்பிறப்பியல்

சிவன் முப்புரங்களை நகைத்து எரித்ததாகச் சொல்லப்பட்டதால் நக்கன் எனப்பட்டான் நங்கு¹-தல் naṅku- 5 v. tr. prob. நகு-. [T. naṅgu.] To deride, mock at; பரிகசித்தல். நங்கவொழியினும் (பழமலை. 50). (இலக் அக.) நங்கு² naṅku n. நக்கன்¹ nakkaṉ= Šiva; சிவன். நக்கன் காண் (தேவா. 619, 2) பரியை நரியாக்கியதால் நரியின் பெயரான நக்கன் என்பதிலிருந்து நக்கன் எனச் சிவன் அழைக்கப் பட்டான் நக்கன்² nakkaṉ n. [T. nakka. K. nakke.] Fox; நரி. (W.) ஏழை போல் இரந்துண்டு இருப்பதால் பிட்சாடனர் என்றும் நக்கி உண்பதால் நக்கன் என்றும் அழைக்கப்படுவான் நக்கி¹ nakki n. நக்குணி nakkuṇi n. நக்குப்பொறுக்கி nakku-p-poṟukki n. காலனைப் போல் அழிப்பதால் நக்கன் , சுடலையாடி ஆதலால் எரிக்கும் தொழில் கொண்டவன் என்னும் பொருளில் நக்கன் என்றும், நக்கு¹-தல் nakku- v. [T. nāku, K. nakku, M. nakkuka, Tu. nakkuni.] To consume; அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33), . To burn; சுடுதல். நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா. 57).--intr. To be destitute; வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான். Colloq. சிவன் அம்மணம...