சில்லு sillu n. 1. Broken piece, as of stone; துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங். 18). 2. A round piece used by children in play; வட்ட மாயுள்ள விளையாட்டுக்கருவி. 3. Glass pane; கண் ணாடிச்சில்லு. 4. Wheel; சக்கரம். Loc. 5. Knee- cap, as being round; முழங்காற்சில்லு. 6. A game of hopscotch played with potsherd; நொண்டி விளையாட்டு. சிலாகை (silāgai) [Tamil] n. 1. A mineral poison; தொட்டிப்பாஷாணம். 2. A blue stone; நீலக்கல். (யாழ். அக.) சிலை (silai) [Tamil] n. 1. Stone, rock; கல். (பிங்.) 2. Hill, mountain; மலை. வணங்காச் சிலை யளித்த தோளான் (பு. வெ. 2, 12). 3. Horizontal stone for macerating spices. See அம்மி. தரைத் தடஞ் சிலையதாக (கந்தபு. தாரகன்வதை. 48). 4. Apothecary's stone-mortar. See கலுவம். இரத மாங் கொருசிலையிலிட்டு (கந்தபு. மார்க்கண். 132). 5. Statue, idol; கல்லிற் செதுக்கிய உருவம். 6. See சிலை வாகை. வணங்குசிலைச் சாபம் (பெருங். மகத. 20, 8).7. A mineral poison; மனோசிலை. 8. A mineral poison; சூதபாஷாணம். (மூ. அ.) शिला (śilā) [Sanskrit] 1 A stone, rock....