The words animus, animation, atma, auto [English, Latin, Greek and Sanskrit words] are derived from the tamil words as seen bellow. அல் (al) [பொருத்துதல், பொருந்துதல் connecting, Joining, Joint, Uniting, bond->(அக (ak) )-> அகம் akam, n. Mind connected with soul, heart; மனம்2. Sexual pleasure; காம வின்பம். 3. Breast connected with Throat Stomach; மார்பு. 4.Soul; ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி. போ. 3, 6). In Tamil, URavi means soul and life beacause it is associated with body. உயிர் பொருந்தா உடல் பிணம் எனப்படும். உடலோடு பொருந்துவதால் உயிர் உறவி எனப்படும். உறு¹-தல் uṟu- , 6 v. [K. uṟu.] intr.. To join, associate with; பொருந்துதல். உறு->உறவி uṟavi n.Life, soul; உயிர். (பிங்.) அகம் akam->(akkam)-> Skt अक्षः 1. The soul. 2 Knowledge (usually, sacred). ஆகம் ākam, n. 1. Body connected by legs, hands, and head; உடல். (திவ். திருவாய். 9, 3, 7.) 2. Breast; மார்பு. முலையாகம் பிரியாமை (கலித். 2). 3. Mind, heart; மனம். ஆகம் ākam ->(ஏகம்) ->தேகம் tēkam, உடம்பு. (சூடா.) The body-...