முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Etymology : Bed, Mat, Mattress

  மெத்தை¹ ( mettai) n. 1. Bed, cushion; படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5 , 1 , 7). 2. Quilt stuffed with cotton; பஞ்சணை. 3. Sleeping place; துயிலிடம். (திவா.) 4. Coat, jacket; சட்டை. (பிங்.) 5. A hunting accessory carried on the shoulder; வேட்டையாடும்போது தோளிலிடும் சாதனம். வலத்தோளிலே இட்ட மெத் தையும் (திவ். திருநெடுந். 21 , வ்யா. பக். 170).   mitá ( מיטה \ מִטָּה ) [Hebrew] a bed   mite ( מיטה ) [Yiddish] bed, especially one upon which a corpse is placed   motta [Icelandic] rug, mat   matta [Latin] A mat made of rushes   mata [Catalan] bush, mastic (tree), thicket. "mat-like growth of plants".   meatte, matte, meatta, meatt, matt [Old English] mat   matte [Middle English]   mat [English] 1. A flat piece of coarse material used for wiping one’s feet, or as a decorative or protective floor covering. 2. A small flat piece of material used to protect a surface from anything hot or rough;...