முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 28, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நெசவு என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

The Indo European words for Weave are derived from the Tamil words which is as follows. உல் ul -> அல்லு-தல் allu- , [Telugu and Kannada. allu.] 5 v. tr. To knit, build, weave; முடைதல். குருவி கூட்டை அல் லுகிறது. Loc.--v. intr. To interlace closely; பின் னிக்கொள்ளூதல். மரங்கள் அல்லிக்கொண்டன. అల్లు [ allu ] allu. [Tel.] v. a. To plait, braid, weave, wattle rods or twigs, &c., together. గంపలల్లు to weave baskets. చాపలల్లుతాడు he plaits mats. పద్యములల్లు to compose verses. అబద్ధాలల్లు to fabricate lies. తీగెలు చెట్టు మీదికి అల్లినవి உல் ul -> (இல் il) -> (இள் iḷ)-> இழை த்தல் iḻai- , 11 v. tr. Caus. of இழைபு-. 1. To spin; நூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திரு வரங். மாலை, 18). 2. To braid, as mats; to plait, weave; பின்னுதல். பாயிழைத் தான். (J.) உல் ul -> குல் Kul-> குயி -> குயில்(லு)-தல் kuyil-, 3 v. tr. [1-4 cf. kuc.] 1. To weave; நெய்தல். ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை).2. To plait, braid, intwine; பின்னுதல். க...