முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 17, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தினம், திவசம் முதலியவற்றின் சொற்பிறப்பியல்

The Indo European words namely Diva, dina, dies are derived from the Tamil word Thul which means lustre, brightness and on the analogy of daytime-brightness. உல் ul (To cause to shine; to illumine, enlighten)-> துல் tul (To cause to shine; to illumine, enlighten)-> துலக்கம் tulakkam, n. 1. Lustre, brightness, splendour; பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவ ணன்களங். 1). 2. Polish, finish, gloss; மெருகு. (W.) 3. Clearness, limpidness, transparency, neatness; தெளிவு. துலக்கமான எழுத்து. (W.) துல் tul->துலக்கு¹-தல் tulakku-, 5 v. tr. Caus. of துலங்கு¹-. [T. tolaku.] 1. To polish, burnish; மெருகிடுதல். 2. To cause to shine; to illumine, enlighten; பிரகாசிக்கப்பண்ணுதல். 3. To clean, cleanse; சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48). 4. To explain; to clear up a thing; to expose, reveal; வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச் சொன்னான். Colloq. 5. To whet, sharpen; தீட்டு தல். (பிங்.) துலக்கு² tulakku, n. துல் tul->துலங்கு¹-...