பாவாணர் கூற்றுப்படி     தீ (tī) -> தீ दी (dī) (Vedic usage) To shine. ஒளிர்   தீதல்=எரிதல், கருகுதல். தீத்தல்=எரித்தல், கருக்குதல். க.சீ.   தீ (tī) [Tamil] ->தீய் (tīy) [Tamil]. தீய்தல் (tīy-dal) [Tamil]  =தீதல். தீய்த்தல்=தீத்தல். தீ (tī) ->தீவு ((tīvu)-> தீவம்  (tīvam)=விளக்கு.  தீய் (tīy[Tamil]) -> தீய்ப்பு (tīyppu) [Tamil]  -> தீபம் (tībam) [கொச்சை மற்றும் இலக்கிய வழக்கு), தீவம் (tīvam)  [Tamil] 1. Lamp, light; விளக்கு. தூபநற் றீபம் வைம்மின் (திருவாச. 9, 1).,  செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழா.3). 2. Lamp-stand;  விளக்குத்தண்டு. (பிங்.) 3. The fifteenth nakṣatra. சோதிநாள். (பிங்.) 4.  Phosphorescent tree தீபமரம். சிந்துரந் திலகந் தீபம் (இரகு. ஆற்று. 11).  ദീപം (dībam) [Malayalam] A lamp, light  दीपः (dīpaḥ) [Sanskrit] A lamp, light;  दिवी (divī) [Marathi] 1. A sort of lamp. 2. a wooden stand or an iron spike supporting a receptacle for the oil.  தீபாலி tībāli, தீபாவலி tībāvali, தீபாவளி¹ tībāvaḷi அனைத்தும் சரியே. (தீபம் + ஆலி, தீபம் + ஆவலி, ஆவளி= வரி...