முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Etymology of Heart, Credit, Hridayam

Etymology of Heart, Credit, Hridayam from Tamil Words.


1. இடம் iḍam , n. Left side; இடப்பக்கம். வேங்கை இடம்வீழ்ந்த துண்ணாது


இடம் iḍam ( Left side; இடப்பக்கம்) -> ఎడద eḍada. [Telugu] n. The heart, the breast. ఎద, హృదయము.(the organ of the body that is in the left side)


2. இரு¹-த்தல் iru-, v. intr. [K. iru, M. iri.] To fancy, imagine, expect, hope; உத்தேசித் தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216).

இரு¹iru->இருத்தி irutti->, n.Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will; சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166)->ṛddhi.(Skt)

இரு¹->இரிகம் irikam-> n. (W.) 1. Heart; இருதயம். 2. Mind; மனம்.


இரு-> இருதயம் irutayam->, 1. Heart, the organ of the body that circulates the blood; 2. Mind; மனம். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84). 3. Seat of affection; நேசத்துக்குறைவிடமான ஸ்நானம். (விவிலி. மார்க். 12, 30.) 4. Central idea, drift; கருத்து. கவியின் இருதயம் என்ன? 5. Centre, core; நடு.


இருதயம் irutayam-> हृदय hṛdaya , हृदयम् (Skt) 1 The heart, soul, mind; हृदये दिग्धशरैरिवाहतः Ku.4.25; so अयोहृदयः R.9.9; पाषाणहृदय &c. -2 The bosom, chest, breast; बाणभिन्नहृदया निपेतुषी R.11.19. -3 Love, affection. -4 The interior or essence of anything. -5 The secret science; अश्व˚, अक्ष˚ &c.; ऋतुपर्णो नलसखो यो$श्वविद्यामयान्नलात् । दत्वा$क्षहृदयं चास्मै सर्वकामस्तु तत्सुतः ॥ Bhag.9.9.17. -6 True or divine knowledge. -7 The Veda. -8 Wish, intention;


हृदय hṛdaya->हृद् hṛ́d n. (This word has no forms for the first five inflections, and is optionally substituted for हृदय after acc. dual) 1 The mind, heart; त्यक्तं गृहाद्यपि मया भवताप- शान्त्यै नासीदसौ हृतहृदो मम मायया ते Bhagavaccharaṇa S.15. -2 The chest, bosom, breast; इमां हृदि व्यायतपातमक्षिणोत् Ku.5.54. -3 The soul.


हृद्य hṛdya a. 1 Hearty, cordial, sincere. -2 Dear to the heart, cherished, dear, desired, beloved; लोकोत्तरा च कृतिराकृतिरार्तहृद्या Bv.1.69. -3 Agreeable, pleasant; charming; भूम्ना रसानां गहनाः प्रयोगाः सौहार्दहृद्यानि विचेष्टितानि Māl.1.4;8.4; R.11.68. -4 Affectionate, kind.


heart, O.E. heort, Gk. kardia, L. cor, O.Ir. cride, Welsh craidd, Hittite kir, Fr. cardiaque, from L. cardiacus, from Gk. kardiakos


இருதயம் irudayam-> இதம்(idam) Heart; இருத யம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திரு வாச. 2, 139).

இதம்(idam)->ఎద eda. [Telugu] n. The heart. Fear. Growth. ఎదనుపెట్టు to keep or cherish in the bosom. ఎదపడు eda-paḍu. v. i. To be alarmed. భయపడు. ఎదాన (for ఎదను) వేసికొను to purloin, to abstract or misapply. ఎదాయెదలు dispersed, scattered.


3. கருது-தல் karutu- v. tr. [Malayalam. karutu.] 1. To intend, purpose, design; எண்ணுதல். (பிங்.) 2. To recall to mind, recollect; மறந்ததை நினைத் தல். கருத லாராய்ச்சி (தொல். பொ. 260). 3. To judge calmly, take heed; நிதானித்தறிதல். காலங் கருதி யிருப்பர் (குறள், 485). 4. To suppose, consider, imagine; to take it into one's head; உத் தேசித்தல். 5. To regard; மதித்தல். செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதி (திருவாச. 10, 17). 6. To wish for, desire; விரும்புதல். (W.) 7. (Log.) To infer, deduce; அனுமானித்தல். அளவை காண்டல் கருதல் (சி. சி. அளவை. 1). 8. To ponder, think deeply, meditate; தீர்க்கமாக ஆலோசித்தல். கருதி நீமனம் (தேவா. 889, 2). 9. To resemble; ஒத்தல். கார்கருதி வார்முரச மார்க்கும் (பு. வெ. 6, 9).

கருத்து karuttu n. < கருது-. [Malayalam. karuttu.] 1. Object, design, intention, purpose; நோக்கம். திருவுளத்துக் கருத்தெதுவோ (பாரத. கிருட்டி. 32). 2. Gist, substance or pith of a matter; தாற்பரியம். பாடங் கருத்தே (நன். 21). 3. Opinion, notion, idea, doctrine; கொள்கை. 4. Attention; earnestness; கவனம். அவன் உபாத்தியாயர் சொல் வதைக் கருத்தாய்க் கேட்கிறான். 5. Wish, desire, inclination; இச்சை. கருத்திலாட் டொடுதல் (கம்பரா. திருவடி. 65). 6. Discrimination, judgment; விவேகம். கருத்திலா விறைவன் றீமை கருதினால் (கம்பரா. கும்பக. 156). 7. Agreement; சம்மதம். அதுவெனக்குங் கருத்தென்றான் (பாரத. கிருட்டி. 32). 8. Mind; மனம். தாபதர் நால்வரு மெனகருத்திடை முற் பக லெய்தினார் (கந்தபு. மேருப். 56). 9. Good, benefit, use; பயன். அந்த மருந்திலே கருத்தில்லை. (W.) 10. Will, determination; சங்கற்பம். கருத் தில் . . . எல்லாப்பொருளும் வருத்தித்த (திவ். திரு வாய். 2, 2, 8). 11. Self-esteem; தன்மதிப்பு. கற் றாரை நோக்கிக் கருத்தழிக (நீதிநெறி. 15).


கருது-தல் karutu--> क्रतुः kratu (Skt) m., plan, design, intention, resolution, determination, purpose RV. VS. ŚBr. BṛĀrUp • desire, will (instr. krátvā, willingly, readily RV • ékena krátunā, through the mere will RV. ii, 13, 11) • power, ability RV • deliberation, consultation RV. VS • intelligence, understanding (e.g. bhadrá krátu, right judgment, good understanding • also in conjunction or in comp. or ifc. with dákṣa, krátu-dákṣau and dakṣakratū́) RV. VS. TS. ŚBr • inspiration, enlightenment RV • Kratu as intelligence personified (as a son of Brahmā and one of the Prajā-patis or the seven or ten principal Ṛishis


கருது-தல் karutu->credit, L. creditum "a loan, thing entrusted to another," from pp. of credere "to trust, entrust, believe.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Aryan Indra Vs Dravidian Indra

Brahmins’ lies about Indra and Vishnu Indra as told by Brahmins Vedas Indra is considered by Brahmins and linguist as the most important deity in Vedic Hinduism, and is celebrated in 250 hymns within the Rg Veda alone. It is claimed by the Brahmins and Indo Aryan Racist/Linguists that Indra was the supreme ruler of all the gods and the leader of Devas. Indra was god of war and greatest of all warriors. He was the strongest of all beings and ruled thunder and storms. Indra was the defender of all gods and mankind against the forces of the evil. He was further claimed and regarded as the creator god since he brings water to the earth and thus causes fertility. He has also the power to revive slain warriors who had fallen in the battle. Fraud Brahmins claim that on Manasottara Mountain are the abodes of four demigods. East of Sumeru Mountain is Devadhani, where King Indra lives, and south of Sumeru is Samyamani, the abode of Yamaraja, the superintendent of death. Simil...

ETYMOLOGY OF SAKALAI. சகலை என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் என்ற சொல்லைக் குறிக்கும் சகலன் என்பது வடமொழிச் சொல்லான ஸகுலன் என்பதிலிருந்து வரமுடியாது . ஏனென்றால் சகுலன் என்ற சொல்லுக்கு ஒரே/அதே குடும்பத்தன்/குலத்தான் என்று தான் பொருள் படும். திருமணம் ஆன பின் மனைவி கணவனின் குடும்பம் அல்லது சாதி (குலக் கூட்டம்) -ஐச் சேர்ந்தவள் ஆகிறாள். கணவனைப் பொறுத்த மட்டில், அவள் உடன்பிறந்தவளின் கணவன் வேறு குடும்பத்தன் ஆவான். சக்களத்தி Sakkaḷatti, Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140) என்பதைக் காண்க. rivalry என்று பொருள்படும் வகையில் சகளை, சகலன், சகலப்படி, சகலை, என்ற சொற்கள் பிறந்துள்ளன. கீழ்க் காண்க. சக்களத்திச்சண்டை cakkaḷatti-c-caṇṭai சக்களத்திப்போராட்டம். சக்களத்திப்போராட்டம் cakkaḷatti-p-pōrāṭṭam Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. சள்(சண்டை என்ற சொல்லின் மூலம்)->சள (sala)->(சக)-> (சக்க sakka )->சக்கள(sakkala)-> சக்களமை Sakkaḷamai 1. Rivalry between joint wives...

Histroy of Sacrifice in India

Sacrifice: Sacrifice in Hinduism Sacrifice in Ancient India. Although many Hindus are vegetarian, there are Hindu temples in India as well as Nepal where goats and chickens are sacrificed. There are many village temples in Tamilnadu where this kind of sacrifice takes place. It is attested in the Tamil Grammar, namely Tolkaappiyam. கொற்றவைநிலை koṟṟavai-nilai, n. Theme of offering sacrifice to koṟṟavai and worshipping Her; கொற்றவைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. (தொல். பொ. 59.) In India, some semi-tribal Hindus, as well as some worshipper-communities of Shaktism (the Mother Goddess) offer sacrifice of goats and buffaloes to the deity. Among the Hindus of Nepal, animal sacrifices are common even today, not only for the mother goddess, but also for almost all deities of the Hindu pantheon. In these non brahminical sacrifices, no yajna is performed or required. These offerings to their Family deity may either be vegitarian or non vegitarian foods. படை¹-த்தல் paḍai- , 11 v. tr. [K. paḍē....