முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நெசவு என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

The Indo European words for Weave are derived from the Tamil words which is as follows.


உல் ul -> அல்லு-தல் allu- , [Telugu and Kannada. allu.] 5 v. tr. To knit, build, weave; முடைதல். குருவி கூட்டை அல் லுகிறது. Loc.--v. intr. To interlace closely; பின் னிக்கொள்ளூதல். மரங்கள் அல்லிக்கொண்டன.

అల్లు [ allu ] allu. [Tel.] v. a. To plait, braid, weave, wattle rods or twigs, &c., together. గంపలల్లు to weave baskets. చాపలల్లుతాడు he plaits mats. పద్యములల్లు to compose verses. అబద్ధాలల్లు to fabricate lies. తీగెలు చెట్టు మీదికి అల్లినవి

உல் ul -> (இல் il) -> (இள் iḷ)-> இழை த்தல் iḻai- , 11 v. tr. Caus. of இழைபு-. 1. To spin; நூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திரு வரங். மாலை, 18). 2. To braid, as mats; to plait, weave; பின்னுதல். பாயிழைத் தான். (J.)


உல் ul -> குல் Kul-> குயி -> குயில்(லு)-தல் kuyil-, 3 v. tr. [1-4 cf. kuc.] 1. To weave; நெய்தல். ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை).2. To plait, braid, intwine; பின்னுதல்.

குயில்(லு)-தல் kuyil-> (உய் uy) உ u-> ஊ ū -> ऊय् ūy To weave, sew.


ऊय् ūy-> ऊतिः ūtiḥ Weaving, sewing

உல் ul -> குல் Kul-> (கோல் kol)-> கோ-த்தல் kō-, 11 v. tr. [K. M. kō.] 1. cf. grath. To string, as beads, flowers, ola leaves; to file; to insert; to thread, as a needle; மணி முதலியவற்றினூடு நூலைப்புகுத்தியிணைத்தல். கோத்தணிந்த வெற்பு மணி (பெரியபு. மானக்கஞ். 22). 2. To compose, compile, arrange, reduce to order; to systematise; ஒழுங்குபடுத்துதல். பார்த்த விட மெங்கணுங் கோத்தநிலைகுலையாது (தாயு. கருணாகர. 4). 3. To narrate in order; முறையாகக் கூறுதல். பூமியாண் முறையுங் கோத்தார் (பாரத. சம்பவ. 113). 4. To enumerate, recount; தொகுத்துரைத்தல். கோமின் றுழாய்முடி யாதியஞ்சோதி குணங்களே (திவ். திருவாய். 4, 1, 7). 5. To invent, as a story, in a clever and fitting manner; சாதுரிய மாகக் கதைமுதலியன புனைதல். 6. To put on, to wear; உடுத்துதல். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2). 7. To clasp, join, interlock, as the hands; கை பிணைத்தல். குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் (திவ். திருவாய். 6, 4, 1). 8. To unite, merge; ஒன்று சேர்த்தல். அன்பரைக் கோத்தற விழுங்கிக்கொண்டு (தாயு. பொருள்வ. 3). 9. To envelop, cover; கவிந்துகொள்ளுதல். வல்லிருள் கோத்தது கருங்கடல் கொள்ளைகொண்டென (கம்பரா. இலங்கைகேள்வி. 3). 10. To oppose, resist; எதிர்த் தல். கனலிகோப்பக் காரிரு ளுடைந்த தேபோல் (சீவக. 1290).

கோ kō-> கோக்கு kōkku , n. Basting, tacking; நூலோட்டுகை

கோத்துவாங்கு-தல் kōttu-vāṅku-, v. < கோ- +. intr. (Weav.) To weave the borders of a cloth with threads of a different colour; ஆடைக்கரையை வேறுநூலில் தனியாக நெய்தல்.--tr. To do coarse sewing, as of gunny bags, mats; கோணிமுதலியன தைத்தல்.
உல் ul -> துல் tul-> தல் tal--> தெல்-tel->தெற்று தல் teṟṟu/Tetru/teTTu-5 v. < தெறு-. intr. 1. [Kannada. tettu.] To braid, plait, entwine, weave; பின்னுதல். குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி.). 7. To string up, tie together; தொடுத்தல். ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் (பெருங். வத்தவ. 7, 26).

Text Text (t[e^]kst), n. [F. texte, L. textus, texture, structure, context, fr. texere, textum, to weave, construct,
compose

தெற்று teṟṟu , n. < தெற்று-. 1. Entwining; பின்னுகை.

உல் ul -> துல் tul-> தல் tal->தய் tay-> தை-த்தல் tai-, 11 v. [M. taikka.] tr. 1. To sew, stitch; தையலிடுதல். (சூடா.) 2. To nail, fasten beams with nails, spikes or pegs; to pin; ஆணிமுதலியன அடித்தல். படத் திற்கு ஆணி தைத்தாயிற்றா? 3. To plait or stitch, as leaves into plate; இலை முதலியன குத்தியிணைத்தல். 4. To join; பொருத்துதல். பலகை தைத்து (பாரத. கிருட்டிண. 102). 5. To pierce, penetrate, prick, as a thorn, an arrow; முண்முதலியன ஊடுருவுதல். மேனிதைத்த வேளசரங்கள் (கம்பரா. உலாவியல். 15). 6. To tie, weave, as a wreath; மாலைதொடுத்தல். தொடலை தைஇய மடவரன் மகளே (ஐங்குறு. 361). 7. To string, as beads; கோத்தல். அவிரிழை முத்தந் தைஇ மின்னுமிழ் பிலங்க (பதிற்றுப். 39, 15).

உல் ul -> துல் tul->தொல் tol->தொடு-த்தல் toḍu- , 11 v. tr. Caus. of தொடுபு-. 1. To connect, join; இயைத்தல். 2. To frame one after another or weave, as an argument; விடாதுபுரிதல். மாறுபடு தர்க்கந் தொடுக்க வறிவார் (தாயு. ஆனந்தமான. 3). 3. To bind, fasten, enchain, tie, continue, as a series; கட்டு தல். சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (முல்லைப். 12). 4. [K. toḍu.] To set, fix, as the arrow in a bow; பூட்டுதல். தொடுத்தாங்க வம்பு (சீவக. 2320). 5. To discharge, shoot, as an arrow or other missile; எய்தல். கணை தொடுக்குங் கொடியோன் போல் (கலித். 120). 6. To link together; to string, as beads; பூ முதலியன இணைத்தல். மல ராய்ந்து பூத்தொடுப்பாள் (நாலடி, 393). 7. To store, preserve; சேர்த்து வைத்தல். காந்தட்டொடுத்த தேன் சோர (கலித். 40). 8. To surround, hem in, besiege; வளைத்தல். தொடுத்துங் கொள்ளாதமைய லென் (புறநா. 164). 9. To seize by surrounding; வளைத்துக் கைக்கொள்ளுதல். தமதெனத் தொடுக்கு வராயின் (புறநா. 135). 10. To commence; தொடங்குதல். மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின் (உபதேசகா. சிவவிரத. 410). 11. To create; உண் டாக்குதல். சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத் தழிக்கும் (தாயு. எங்குநிறை. 4). 12. To undertake; மேற்கொள்ளுதல். தொடுத்த கருமம் வழுவாது (காசிக. கணபதி. 1). 13. To make, compose, as verses, poem; கவியியற்றுதல். ஆசறு கவிதொடுத்த (சீகாளத். பு. நக்கீ. 131). 14. To join slightly, as beads or threads; to work superficially; to put on negligently, as a garment or an ornament; அழுத்த மின்றி மேலெழவைத்தல். (W.) 15. To wear, as clothes; அணிதல். குஞ்சியி னாள்கதிர் நெற்றொடுத்து (கம்பரா. கங்கை. 32). 16. To carry on a licentious intrigue; உரிமையின்றிப் புணர்தல். (W.) 17. To fabricate, concoct a false story; கதைகட்டுதல். Colloq. 18. To pursue in law; to sue; வழக்குத் தொடர்தல். பெண்டீர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் (திரிகடு. 71). 19. To frame or build, as sentences; சொற்கூட்டுதல்.

தொடை² toḍai , n. . Braiding, weaving; பின்னுகை. தொடையுறு வற்கலை யாடை (கம்பரா. முதற்போ. 109).

தொடை² toḍai -> தொடையல்¹ toḍaiyal , n. < தொடை². Fastening, tying, weaving; கட்டுகை. தொடையலங் கோதை (சீவக. 464)

உல் ul -> நுல் nul-> நெல் nel->நெய்தல் ney-, 1 v. tr. [Kannada. ney, Malayalam. neyka.] 1. To weave, as clothes; நூலை ஆடை யாகச் செய்தல். நெய்யு நுண்ணூல் (சீவக. 3019). 2. To string; to link together; தொடுத்தல். நெய் தவை தூக்க (பரிபா. 19, 80).

నేయు [ nēyu ] nēyu. [Telugu.] v. a. To weave, as a cloth, అల్లు మంచమునేయు to lace a bed. గడ్డినేయు to lay thatch on a roof. ఇంటికి ఆ గడ్డి నేయించను he thatched his house with that grass. గడ్డినేసిన thatched. నేయించు nēyinṭsu. v. a. To cause to be woven. అతనిచేత రెండుగుడ్డలు నేయించినాను. I made him weave two cloths. నేత nēta. n. Weaving, texture. నేయుట. నేతలు fine long cloth, సన్నబారచావులు. కవిక. iii. నేతకాడు or నేతరి nēta-kāḍu. n. A weaver. నేతపలక nēta-palaka. n. A plank or board every now and then used by a weaver in arranging the wrap and the woof evenly. నేతపురుగు nētapurugu. n. A spider. "పురహరునకు నేత పురుగులు పూజచేసి స్థిరమైన సుజ్ఙానజీవమాయె." Vēma. iii. 159.

நெய் ney-நெய்வு neyvu , n. Weaving; நெசவு.

நெய்வு neyvu-> (வெய்வு veyvu)-> ( வேவு Vevu)-> Weave [English] O.N. vefa, M.L.G., M.Du., Du. weven, O.H.G. weban, Ger. weben

( வேவு Vevu)-> वे vē (Sanskrit) 1 To weave; सितांशुवर्णैर्वयति स्म तद्गुणैः N.1.12. -2 To braid, plait. -3 To sew. -4 To cover, overspread. -5 To make, compose, string together.


நெய்-Ney -> நெசவு nesavu, n. [Telugu. nēta, Kannada. neyi, Malayalam. neyka.] 1. Weaving, act of weaving; நெய்தற்றொழில். 2. Texture, intertexture, web; நெசவின் இழையமைப்பு. (W.)

நெசவுக்காரன் nesavu-k-kāraṉ , n. < நெசவு +. Weaver; நெய்வோன்


உல் ul -> புல் pul-> பல் pal ->பன்னு-தல் paṉṉu-, 5 v. tr. 1. To touse with the fingers, as cotton; பஞ்செஃகுதல். பன்ன பஞ்சிக்குன்றம் (சீவக. 2274). 2. To weave; பின்னுதல்.

புல் pul-> பில் pil-> பின்னு-தல் piṉṉu- , 5 v. tr. 1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave; கூந்தல் ஓலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல். பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658). 2. To bind, hold fast; பிணித்தல். பின்னிய தொடர்நீவி (கலித். 15, 18). 3. To embrace; தழுவுதல். பின் னிய காதலர் (கலித். 32, 15). -intr. 1. To become united; மனங்கலத்தல். பின்னிய காதல் வெள்ளம் (சூளா. கல்யா. 138).

உல் ul -> முல் mul-> மில் mil->மிடை-தல் miḍai-, 4 v. intr. [O. K. miḍugu.] 1)--tr. 1. To set closely; to crowd; செறித்தல். 2. To weave, as mat, etc.; பின்னுதல். 3. To increase; மிகுத்திடல்.

உல் ul -> முல் mul-> வல்-> வல-த்தல் vala, 12 v. tr. cf. val. 1. To encircle, surround; சுற்றுதல். புலவுநாறு நெடுங் கொடி . . . வாங்குசினை வலக்கும் (புறநா. 52). 2. To spin, as a spider its thread; to plait; to weave;

வல vala-> वप् vap . To weave.

वपः vapḥ. Weaving.

वपनी A weaver's shop

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Aryan Indra Vs Dravidian Indra

Brahmins’ lies about Indra and Vishnu Indra as told by Brahmins Vedas Indra is considered by Brahmins and linguist as the most important deity in Vedic Hinduism, and is celebrated in 250 hymns within the Rg Veda alone. It is claimed by the Brahmins and Indo Aryan Racist/Linguists that Indra was the supreme ruler of all the gods and the leader of Devas. Indra was god of war and greatest of all warriors. He was the strongest of all beings and ruled thunder and storms. Indra was the defender of all gods and mankind against the forces of the evil. He was further claimed and regarded as the creator god since he brings water to the earth and thus causes fertility. He has also the power to revive slain warriors who had fallen in the battle. Fraud Brahmins claim that on Manasottara Mountain are the abodes of four demigods. East of Sumeru Mountain is Devadhani, where King Indra lives, and south of Sumeru is Samyamani, the abode of Yamaraja, the superintendent of death. Simil...

ETYMOLOGY OF SAKALAI. சகலை என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

Wife's sister's husband; தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் என்ற சொல்லைக் குறிக்கும் சகலன் என்பது வடமொழிச் சொல்லான ஸகுலன் என்பதிலிருந்து வரமுடியாது . ஏனென்றால் சகுலன் என்ற சொல்லுக்கு ஒரே/அதே குடும்பத்தன்/குலத்தான் என்று தான் பொருள் படும். திருமணம் ஆன பின் மனைவி கணவனின் குடும்பம் அல்லது சாதி (குலக் கூட்டம்) -ஐச் சேர்ந்தவள் ஆகிறாள். கணவனைப் பொறுத்த மட்டில், அவள் உடன்பிறந்தவளின் கணவன் வேறு குடும்பத்தன் ஆவான். சக்களத்தி Sakkaḷatti, Co-wife, rival wife; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா. ii, 57, 140) என்பதைக் காண்க. rivalry என்று பொருள்படும் வகையில் சகளை, சகலன், சகலப்படி, சகலை, என்ற சொற்கள் பிறந்துள்ளன. கீழ்க் காண்க. சக்களத்திச்சண்டை cakkaḷatti-c-caṇṭai சக்களத்திப்போராட்டம். சக்களத்திப்போராட்டம் cakkaḷatti-p-pōrāṭṭam Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. சள்(சண்டை என்ற சொல்லின் மூலம்)->சள (sala)->(சக)-> (சக்க sakka )->சக்கள(sakkala)-> சக்களமை Sakkaḷamai 1. Rivalry between joint wives...

Histroy of Sacrifice in India

Sacrifice: Sacrifice in Hinduism Sacrifice in Ancient India. Although many Hindus are vegetarian, there are Hindu temples in India as well as Nepal where goats and chickens are sacrificed. There are many village temples in Tamilnadu where this kind of sacrifice takes place. It is attested in the Tamil Grammar, namely Tolkaappiyam. கொற்றவைநிலை koṟṟavai-nilai, n. Theme of offering sacrifice to koṟṟavai and worshipping Her; கொற்றவைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. (தொல். பொ. 59.) In India, some semi-tribal Hindus, as well as some worshipper-communities of Shaktism (the Mother Goddess) offer sacrifice of goats and buffaloes to the deity. Among the Hindus of Nepal, animal sacrifices are common even today, not only for the mother goddess, but also for almost all deities of the Hindu pantheon. In these non brahminical sacrifices, no yajna is performed or required. These offerings to their Family deity may either be vegitarian or non vegitarian foods. படை¹-த்தல் paḍai- , 11 v. tr. [K. paḍē....